பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் இப்போது எப்படி எங்கே உள்ளார் தெரியுமா?- வீடியோவுடன் இதோ
மலேசிவா வாசுதேவன்
தமிழ் சினிமா மக்களால் மறக்கவே முடியாத சில பிரபலங்கள் உள்ளார்கள். அவர்கள் இல்லை என்றாலும் படங்கள், பாடல்கள் மூலம் நம் மனதில் நிலைத்து நிற்பார்கள். அப்படி மக்களின் பேராதரவை பெற்ற பாடகர்களில் ஒருவர் மலேசியா வாசுதேவன்.
இவரின் கன்னி குரல் எல்லோரையும் மயக்கும். ஏகப்பட்ட பாடல்களை பாடியுள்ள அவர் இயக்குனராக, நடிகராகவும் இருந்துள்ளார். மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளார்கள்
இதில் அவரது மகன் மற்றும் ஒரு மகள் சினிமாவில் பாடல்கள் பாடியுள்ளார்கள், நடிக்கவும செய்துள்ளார்கள்.
யுகேந்திரன் வீடியோ
மலேசியா வாசுதேவன் அவர்களின் மகன் யுகேந்திரன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அட நம்ம அறந்தாங்கி நிஷா சென்னையில் இவ்வளவு பெரிய வீட்டை வாங்கியுள்ளார்களா?- செம மாடனா இருக்கே

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

ஓபிஎஸ் ஓகே சொன்னால்.. நான் ரெடி; ஏன் இந்த முடிவை எடுத்தார் தெரியல - நயினார் நாகேந்திரன்! IBC Tamilnadu
