சூப்பர்ஸ்டார் நடிகர் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா?.. வைரலாகும் ஸ்டில்ஸ்!
மம்மூட்டி
இந்திய சினிமாவில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் மம்மூட்டி. 1971ம் ஆண்டு சினிமாவில் எண்ட்ரி கொடுத்த இவர் 54 வருடங்களாக பயணித்து கொண்டு இருக்கிறார்.
மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் ஆக இருக்கும் மம்மூட்டி கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார். தற்போது இளம் ஹீரோக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து வருகிறார்.
ஸ்டில்ஸ்!
மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானும் தற்போது ஒரு முன்னணி ஹீரோ என்பது பலருக்கு தெரியும். ஆனால், அவருடைய மொத்த குடும்பம் குறித்து உங்களுக்கு தெரியுமா?
மம்மூட்டியின் தந்தை பெயர் இஸ்மாயில் பணப்பரம்பில், தயார் பெயர் ஃபாத்திமா. இதில் மம்மூட்டி தான் மூத்தவர். இவருக்கு 2 தம்பிகளும், மூன்று தங்கைகளும் உண்டு. இந்நிலையில், தற்போது மம்மூட்டியின் அப்பா அம்மா போட்டோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,