இந்த புகைப்படத்தில் இருக்கும் சூப்பர்ஸ்டார் நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் இந்தியளவில் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக இருப்பவரின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இவர் யார் என கேட்டு பலரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.'
அட இவர் தானா
அவர் வேறு யாருமில்லை மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் மம்மூட்டி தான். ஆம், நடிகர் மம்மூட்டி நடித்த முதல் படத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.
இந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 71 வயதாகும் நடிகர் மம்மூட்டி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கண்ணூர் ஸ்குவாடு மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
அதே போல் கடந்த வாரம் வெளிவந்த காதல் தி கோர் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் அழுகனும்? கொக்கைன் அடிக்கையில் குழந்தை நினைவுக்கு வரலயா? ஸ்ரீகாந்த்தை விளாசிய பிரபலம் IBC Tamilnadu
