கவனத்தை ஈர்க்க எதையும் செய்வீர்களா?.. மோசமான பதிவுக்கு மம்தா மோகன்தாஸ் நச் பதில்

By Dhiviyarajan Nov 09, 2023 09:00 AM GMT
Report

மம்தா மோகன்தாஸ்

மலையாள படங்களில் நடித்து வந்த மம்தா மோகன்தாஸ், விஷால் நடிப்பில் வெளிவந்த சிவப்பதிகாரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை அடுத்து குசேலன், குரு என் ஆளு, தடையற தாக்க,எனிமி, ஊமை விழிகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கவனத்தை ஈர்க்க எதையும் செய்வீர்களா?.. மோசமான பதிவுக்கு மம்தா மோகன்தாஸ் நச் பதில் | Mamta Mohandas Reply Bad Comment

எல்லைமீறிய கவர்ச்சியில் சமந்தா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

எல்லைமீறிய கவர்ச்சியில் சமந்தா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

நச் பதில் 

இந்நிலையில் "மம்தா மோகன்தாஸின் அவல வாழ்க்கை" என்ற தலைப்பில் கீத்து நாயர் என்பவர் சோசியல் மீடியா ஒரு பொய்யான பதிவை ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த மம்தா மோகன்தாஸ்,யார் நீங்கள், உங்கள் பக்கத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக எப்படி வேண்டுமானாலும் எழுதுவீர்களா?. தயவு செய்து இந்த மாதிரியான தவறான மோசமான நபர்களின் பக்கத்தைப் பின் தொடராதீர்கள் என்று கூறியுள்ளார்.   

கவனத்தை ஈர்க்க எதையும் செய்வீர்களா?.. மோசமான பதிவுக்கு மம்தா மோகன்தாஸ் நச் பதில் | Mamta Mohandas Reply Bad Comment

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US