பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் 13 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்

By Karthick Raja Sep 23, 2026 07:00 AM GMT
Report

Mandaadi 13 days Tamilnadu Box office Collection: சூரி நடிப்பில் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியான மண்டாடி திரைப்படம் தமிழ்நாட்டில் 13 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.

பாரடைஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வசூல் விவரம்

பாரடைஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வசூல் விவரம்

மண்டாடி

2026-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாகவும், இந்த ஆண்டு அதிக வசூலித்த டாப் 10 திரைப்படமாகவும் இடம் பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி சூரியின் திரை வாழ்க்கையில் ரூ. 100 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம் என்கிற சாதனை படைத்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் 13 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல் | Mandaadi 13 Days Tamilnadu Box Office Collection

கணவரை பிரிந்த அயலி சீரியல் நடிகை வித்யா.. 13 வருடங்களுக்கு பின் அதிர்ச்சி முடிவு

கணவரை பிரிந்த அயலி சீரியல் நடிகை வித்யா.. 13 வருடங்களுக்கு பின் அதிர்ச்சி முடிவு

பாக்ஸ் ஆபிஸ்

ஒவ்வொரு தமிழ் திரைப்படமும் உலகளவில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதும் முக்கியமாகும்.

பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் 13 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல் | Mandaadi 13 Days Tamilnadu Box Office Collection

பிக் பாஸ் பிரபலம் வர்ஷினி கைது.. ரூ. 5 லட்சம் பணம் பறிப்பு

பிக் பாஸ் பிரபலம் வர்ஷினி கைது.. ரூ. 5 லட்சம் பணம் பறிப்பு

மண்டாடி திரைப்படம் முதல் நாளிலிருந்தே தமிழ்நாட்டில் வசூலில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில், 13 நாட்களில் தமிழ்நாட்டில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: தமிழ்நாட்டில் 13 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல் | Mandaadi 13 Days Tamilnadu Box Office Collection

அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்..கட்சி, கொடி எல்லாம் ரெடி

அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்..கட்சி, கொடி எல்லாம் ரெடி

அதன்படி, மண்டாடி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே இதுவரை ரூ. 66 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US