பர்ஸ்ட் லுக்கா இது? ஆடை அணியாமல் இருக்கும் ஹீரோயின்.. உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்
2018 -ம் ஆண்டு தெலுங்கில் வெளியான RX 100 மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு தமிழ் ரசிகர்களும் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தை அஜய் பூபதி இயக்கி இருந்தார்.
இதையடுத்து அஜய் பூபதி இயக்கத்தில் மங்கலவாராம் என்ற படத்தை. இப்படம் தமிழில் செவ்வாய்கிழமை என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது.
பர்ஸ்ட் லுக்
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் கதாநாயகி ஆடையில்லாமல் இருந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
‘RX 100’ DIRECTOR AJAY BHUPATHI UNVEILS FIRST LOOK OF NEW FILM… Director #AjayBhupathi - known for pathbreaking #Telugu film #RX100 - unveils #FirstLook of his PAN-South Indian film: #Mangalavaaram… Reunites with #PayalRajput, who enacted the female lead in #RX100. pic.twitter.com/fTn7f0xxqJ
— taran adarsh (@taran_adarsh) April 25, 2023
மேக்கப் இல்லாமல் பிரியங்கா, கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. இதோ புகைப்படம்