ஏ.ஆர்.ரகுமான், சூர்யாவை தொடர்ந்து ஆஸ்கர் தேர்வுக் குழுவில் தமிழ் இயக்குனர்!.. யார் தெரியுமா அது?

By Dhiviyarajan Jun 29, 2023 10:30 AM GMT
Report

ஆஸ்கர் தேர்வு குழுவில் உறுப்பினர்களாக இணைவதற்கு பல நாடுகளில் இருக்கும் நடிகர், இயக்குனர்கள், நடிகைகளுக்கு எனப் பல கலைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு அழைக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் இருந்து கடந்த ஆண்டு ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக சேர்ந்தனர்.

ஏ.ஆர்.ரகுமான், சூர்யாவை தொடர்ந்து ஆஸ்கர் தேர்வுக் குழுவில் தமிழ் இயக்குனர்!.. யார் தெரியுமா அது? | Mani Ratnam Join In Oscar Committee Members

இந்நிலையில் 2023 -ம் ஆண்டு ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் பிரபல இயக்குனர் மணிரத்னம் உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளார்.

மேலும் கீரவாணி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், கே.கே.செந்தில்குமார் மற்றும் கரண் ஜோகர் ஆகியோரும் ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

ஏ.ஆர்.ரகுமான், சூர்யாவை தொடர்ந்து ஆஸ்கர் தேர்வுக் குழுவில் தமிழ் இயக்குனர்!.. யார் தெரியுமா அது? | Mani Ratnam Join In Oscar Committee Members

என் பையன் என்னவிட லூட்டி அடிச்சிட்டு இருக்கான்.. காதல் விவகாரம் குறித்து பேசிய உதயநிதி

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US