மணி ரத்னம் - சுஹாசினியின் மகனை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்தை பாருங்க

By Kathick Oct 08, 2022 06:40 AM GMT
Report
175 Shares

மணி ரத்னம்

தமிழ் சினிமாவில் சீனியர் இயக்குனர்களில் ஒருவர் மணி ரத்னம். பகல் நிலவு எனும் படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக மணி ரத்னம் அறிமுகமானார்.

இதற்கு முன் கன்னடத்தில் ஒரு படமும், தெலுங்கில் ஒரு படத்தையும் இயக்கியிருந்தார். காதல் படங்களுக்கு பேர்போன இவர் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

மணி ரத்னம் - சுஹாசினியின் மகனை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்தை பாருங்க | Mani Ratnam Son Nandan Mani Ratnam

மணி ரத்னத்தின் மகன்

தமிழ் சினிமாவின் கனவு படமான இது மாபெரும் வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது. இயக்குனர் மணி ரத்னம், நடிகை சுஹாஷினியை கடந்த 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்கள் இருவருக்கும் நந்தன் மணிரத்னம் எனும் ஒரு மகன் இருக்கிறார். தனது மகனுடன் சுஹாசினி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்.. 


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US