பிக் பாஸ் வீட்டில் ப்ளூடூத் வைத்து ஏமாற்றும் போட்டியாளர்? ரெட் கார்டுடன் வெளியேற்றப்படுவாரா

By Parthiban.A Nov 15, 2022 03:30 PM GMT
Report

பிக் பாஸ் ஷோ என்றாலே போட்டியாளர்கள் 100 நாட்களுக்கு வெளியுலக தொடர்பு இல்லாமல் வீட்டுக்குள் இருக்க வேண்டும். கிட்டத்தட்ட ஜெயில் போல தான் இந்த விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது.

ஷோவின் இறுதிக்கட்டத்தில் மட்டுமே போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் விருந்தினர்களாக வருவார்கள். அது வரை வெளியில் என்ன நடக்கிறது என்பது போட்டியாளர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

பிக் பாஸ் வீட்டில் ப்ளூடூத் வைத்து ஏமாற்றும் போட்டியாளர்? ரெட் கார்டுடன் வெளியேற்றப்படுவாரா | Manikandan Has Bluetooth Shoe Bigg Boss Takes Away

மணிகண்டன் ஷூவில் ப்ளூடூத்?

இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக இருக்கும் மணிகண்டன் அவரது ஷூவில் ப்ளூடூத் இருக்கிறது என சொன்னதால் அவர் மீது சந்தேகம் எழுந்திருக்கிறது.

அதை சோதிக்க பிக் பாஸ் டீம் எடுத்து சென்று இருக்கிறார்கள் என மைனா நந்தினி பேசி இருக்கும் வீடியோ தற்போது 24 மணி நேர ஒளிபரப்பில் வந்திருக்கிறது.  

அவரி ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என ஷோ ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

திருமணத்திற்கு முன் மஞ்சிமா மோகன் எடுத்த முக்கிய முடிவு! இது தான் காரணம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US