திருமணத்திற்கு முன் மஞ்சிமா மோகன் எடுத்த முக்கிய முடிவு! இது தான் காரணம்
மஞ்சிமா மோகன்
கௌதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மஞ்சிமா மோகன். அவர் அதற்கு பின் தேவராட்டம் படத்தில் கௌதம் கார்த்திக் உடன் சேர்ந்து நடிக்கும்போது இருவரும் காதலில் விழுந்து, தற்போது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள்.
வரும் நவம்பர் 28ம் தேதி தான் அவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது. இருப்பினும் அவர்கள் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இன்னும் வெளியிடவில்லை.

மஞ்சிமா எடுத்த முடிவு
இந்நிலையில் மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த மொத்த பதிவுகளையும் நீக்கிவிட்டார். திருமணத்திற்கு முன் இப்படி ஒரு விஷயத்தை ஏன் செய்தார் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
"இன்ஸ்டாகிராம் மக்களுடன் connect ஆக ஒரு சிறந்த இடம், நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் என வருத்தப்படுவதற்காக அல்ல. அதனால் தான் எனது போட்டோக்களை archive செய்துவிட்டேன். தற்போது முதலில் இருந்து மீண்டும் தொடங்கிஉள்ளேன்" என மஞ்சிமா கூறி இருக்கிறார்.

சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri