சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் மணிகண்டன்!! லேட்டஸ்ட் தகவல்

By Dhiviyarajan Feb 16, 2024 11:12 AM GMT
Report

மணிகண்டன்

ஆரம்பத்தில் சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகர் மணிகண்டன், ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமானார்.

இப்படத்தை தொடர்ந்து மணிகண்டன் நடித்த குட் நைட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.

தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப்போகும் பிரபல ஹீரோ.. யார் தெரியுமா?

தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப்போகும் பிரபல ஹீரோ.. யார் தெரியுமா?

சமீபத்தில் அறிமுக இயக்குனர் பிரபு ராம் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த லவ்வர் திரைப்படத்திற்கு நல்ல விமர்சனமே கிடைத்து வருகிறது.

சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் மணிகண்டன்!! லேட்டஸ்ட் தகவல் | Manikandan K Join With Pa Ranjth

லேட்டஸ்ட் தகவல்

இந்நிலையில் பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ஹீரோவாக மணிகண்டன் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் மணிகண்டன்!! லேட்டஸ்ட் தகவல் | Manikandan K Join With Pa Ranjth

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US