விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலினா இது, உடல் எடை குறைத்து எப்படி உள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் வீடியோ
தொகுப்பாளினிகள் என்றால் முதலில் குரல் நன்றாக இருக்க வேண்டும், ஆனால் குரல் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தும் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கி வந்தவர் ஜாக்குலின்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக களமிறங்கிய இவர் கனா காணும் காலங்கள், ஆண்டாள் அழகர், தேன்மொழி பிஏ போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அதோடு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து கலக்கியிருப்பார்.
உடல் எடை குறைப்பு
தேன்மொழி சீரியலை முடித்ததும் ஜாக்குலின் மீண்டும் தொகுப்பாளினியாக கலக்குவார் என்று பார்த்தால் அவர் விஜய் டிவி பக்கமே வருவதில்லை, மாறாக வேறொரு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அதாவது அவர் கடுமையாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளார். இப்போதே அவர் பார்க்க உடல் எடை குறைத்து அழகாக காணப்படுகிறார். இதோ இன்ஸ்டாவில் அவர் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட வீடியோ,
நடிகை சாய் பல்லவியின் கார்கி இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
