அந்த மாதிரி படங்களில் நடிப்பதற்கு பதில் வீட்டில் இருக்கலாம்.. மனிஷா கொய்ராலா ஓபன் டாக்
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த மனிஷா கொய்ராலா, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பம்பாய் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.
இதையடுத்து தமிழில் இந்தியன், முதல்வன், பாபா, ஆளவந்தான் போன்ற படங்களில் நடித்திருப்பார். மனிஷா கொய்ராலா கடந்த 2012 -ம் ஆண்டு கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் மெமோரியல் ஸ்லோன் கேட்டரிங் புற்றுநோய் மையத்தில் 1 ஆண்டுகள் சிகிச்சை எடுத்திருந்தார்.
நோயிலிருந்து குணமாகியுள்ள மனிஷா தற்போது திரைப்படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி அளித்த மனிஷா கொய்ராலா, " மோசமான திரைப்படங்களில் நடிப்பதற்கு பதிலாக வீட்டில் குடும்பத்துடன், தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருக்கலாம். நமக்கு பிடித்த வேலையை செய்யலாம் என்று கூறியுள்ளார்.

டீசரை வைத்து முடிவு பண்ணக்கூடாது.. ஃபர்ஹானா பட சர்ச்சை குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri