அருவியில் குளிக்கும் கிளாமர் வீடியோவை வெளியிட்ட நடிகை மனிஷா யாதவ்! படுவைரல்
வழக்கு என் 18/9 படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகம் ஆனவர் தான் மனிஷா யாதவ். அவர் அதற்கு பிறகு ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
மேலும் அவர் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாட்டுக்கு கவர்ச்சி டான்ஸ் ஆடி பெரிய அளவில் பாப்புலர் ஆனார். அதற்கு பிறகு அவரை 'சொப்பன சுந்தரி' என்றே அழைக்க தொடங்கிவிட்டனர். இது ஐட்டம் பாடல் என முன்பே என்னிடம் அவர்கள் சொல்லவில்லை என வெங்கட் பிரபு மீது மனிஷா யாதவ் புகார் கூறியது பராபரப்பு ஆனது குறிப்பிடத்தக்கது.
அருவி குளியல் வீடியோ
மனிஷா யாதவுக்கு இன்ஸ்டாக்ராமில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே தொடர்ந்து கிளாமராக வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார் அவர்.
இந்நிலையில் தற்போது மனிஷா யாதவ் அருவியில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் தற்போது படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது.
வளைகாப்புக்கு கிளம்பும் மீனா.. வில்லன் அப்பா செய்த அதிர்ச்சி காரியம்! பாண்டியன் ஸ்டோர்ஸில் இன்று