மஞ்சிமா மோகனா இது.. லேட்டஸ்ட் போட்டோ பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்
மஞ்சிமாவின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
மஞ்சிமா மோகன் - கவுதம் கார்த்திக் காதல்?
நடிகை மஞ்சிமா மோகன் தமிழில் அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், தேவராட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருக்கிறார்.
அவர் தற்போது நடிகர் கௌதம் கார்த்தி உடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் இதுவரை தங்கள் காதலை உறுதியாக அறிவிக்கவில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில் 'கவுதம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான நபர்' என்று மட்டும் மஞ்சிமா கூறி இருக்கிறார்.

லேட்டஸ்ட் போட்டோ
இந்நிலையில் மஞ்சிமாவின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஒல்லியாக இருந்த மஞ்சிமாவா இப்படி மாறிவிட்டார் என அனைவரும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
#ManjimaMohan latest pic pic.twitter.com/RUEHdiLsAp
— Siddhu Manchikanti (@SiDManchikanti) March 19, 2022
பீஸ்ட் ‘ஜாலியோ ஜிம்கானா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் நடத்த அட்ராசிட்டி! மேக்கிங் வீடியோ