துணிவு பட நடிகை மஞ்சு வாரியரின் மகளை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறராரே
மஞ்சு வாரியர்
மலையாள திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இப்படம் தமிழில் இவருக்கு நல்ல வரவேற்பை தேடி தந்தது. இதை தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் கடந்த 11ம் தேதி வெளிவந்த துணிவு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
மஞ்சு வாரியரின் மகள்
நடிகை மஞ்சு வாரியர் கடந்த 1998ம் ஆண்டு மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மீனாட்சி எனும் ஒரு மகளும் உள்ளார்.

பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த 2015ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர். இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியரின் மகளான மீனாட்சியின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம மஞ்சு வாரியரின் மகளா இது! அச்சு அசல் அவரை போலவே இருக்கிறராரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..


வாரிசு படத்தை அடித்து நொறுக்கிய துணிவு.. இரண்டாம் நாள் வசூல்
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri