தீபிகா படுகோன் போல இருக்கும் மஞ்சு வாரியரின் மகள்..இதோ அந்த புகைப்படம்

By Dhiviyarajan Nov 03, 2023 01:24 PM GMT
Report

மஞ்சு வாரியர்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் மஞ்சு வாரியர். இவர் கடந்த 1998 -ம் ஆண்டு மலையாள நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பியாருக்கு ஒரு மகள் உள்ளார்.

கடந்த 2015 -ம் ஆண்டு திலீப் மஞ்சுவாரியர் இருவரும் சில தனிப்பட்ட காரணத்தால் விவாகரத்து செய்துகொண்டனர்.

இதனை அடுத்து திலீப் நடிகை காவிய மாதவனை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தற்போது மஞ்சு வாரியரின் மகள் மீனாட்சி தந்தை உடன் இருந்து வருகிறார்.

தீபிகா படுகோன் போல இருக்கும் மஞ்சு வாரியரின் மகள்..இதோ அந்த புகைப்படம் | Manju Warrier Daughter Photo Get Viral

புகைப்படம் 

இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து மீனாட்சி, தற்போது சேலை உடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதற்கு ரசிகர்கள், மீனாட்சி போல் இருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ பாருங்க    

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US