துணிவு படப்பிடிப்பில் இருந்து சூப்பரான போட்டோ வெளியிட்ட நடிகை- அஜித்தா இது?

By Yathrika Oct 31, 2022 03:30 AM GMT
Report

அஜித்தின் துணிவு 

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் 3வது முறையாக கூட்டணி அமைத்து நடித்துள்ள திரைப்படம் துணிவு. போனி கபூர் தொடர்ந்து 3வது முறையாக அஜித்தின் படத்தை தயாரிக்கிறார்.

இவர்களின் கூட்டணியில் இதுவரை வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை என இரண்டு படங்களுமே நல்ல ஹிட் தான்.

இந்த துணிவு படம் ஒரு நிஜ சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது.

இதில் அஜித்துடன் நிறைய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளார்கள், அண்மையில் தயாரிப்பாளர் போனி கபூர் இப்படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆகிவிடும் என்ற சந்தோஷ செய்தியையும் அறிவித்திருக்கிறார்.

துணிவு படப்பிடிப்பில் இருந்து சூப்பரான போட்டோ வெளியிட்ட நடிகை- அஜித்தா இது? | Manju Warrier Release Thunivu Film Photo

மஞ்சு வாரியர்

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் அண்மையில் துணிவு படத்தின் டப்பிங்கை செய்துள்ளார், அப்போது ஒரு புகைப்படத்தை எடுத்து அதில் டுவிட்டரில் பதிவிட்டு டப்பிங் வேலை என பதிவு போட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் அஜித் இருப்பது போல் தெரிகிறது.

நடிகர் விமலின் மகளை பார்த்திருக்கிறீர்களா.. இதுவரை பார்த்திராத அவரது புகைப்படம் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US