வசூல் வேட்டையில் மஞ்சும்மல் பாய்ஸ்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

By Kathick Mar 05, 2024 03:00 AM GMT
Report

மஞ்சும்மல் பாய்ஸ்

தென்னிந்திய சினிமாவில் மாபெரும் வசூல் சாதனையை செய்து வரும் திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ். மலையாளத்தில் எடுக்கப்பட்ட இப்படம் இன்று தமிழகத்திலும் உண்மையாகவே நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்குனர் சிதம்பரம் எடுத்துள்ளார்.

வசூல் வேட்டையில் மஞ்சும்மல் பாய்ஸ்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Manjummel Boys 100 Crore Box Office

அதுமட்டுமின்றி கமல் ஹாசனின் குணா படத்தை, மஞ்சுமெல் பாய்ஸ் படத்துடன் இணைத்து அவர் செய்த மேஜிக் திரையரங்கில் வேற லெவலில் ஒர்கவுட் ஆனது. இப்படத்தை பார்த்துவிட்டு, மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார் கமல் ஹாசன்.

மேலும் நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், தனுஷ், விக்ரம் போன்றவர்களும் மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனரை நேரத்தில் சந்தித்து தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.

பிரபல டாப் நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்பட்ட ரஜினியின் மகள்.. யாருடன் தெரியுமா

பிரபல டாப் நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஆசைப்பட்ட ரஜினியின் மகள்.. யாருடன் தெரியுமா

வசூல் 

இந்நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 17.5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையையும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு கிடைத்துள்ளது.

வசூல் வேட்டையில் மஞ்சும்மல் பாய்ஸ்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Manjummel Boys 100 Crore Box Office

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US