ப்ளாக் பஸ்டர் ஹிட்டான மங்காத்தா பிஜிஎம் காப்பியா.. அதுவும் எந்த படத்திலிருந்து எடுக்கப்பட்டது தெரியுமா

By Kathick Jul 31, 2022 04:30 AM GMT
Report

மங்காத்தா

வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக அஜித் மற்றும் அர்ஜுன் நடித்து வெளிவந்த திரைப்படம் மங்காத்தா. இப்படத்தில் திரிஷா, லட்சுமி ராய், வைபவ், பிரேம்ஜி என பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

ப்ளாக் பஸ்டர் ஹிட்டான மங்காத்தா பிஜிஎம் காப்பியா.. அதுவும் எந்த படத்திலிருந்து எடுக்கப்பட்டது தெரியுமா | Mankatha Bgm Copied From Death Race Movie

அஜித்தின் 50வது படமாக வெளிவந்த மங்காத்தா ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. வசூலில் ரூ. 50 கோடியை கடந்து மாபெரும் சாதனைகளையும் படைத்தது.

இப்படத்தின் ஹிமாலய வெற்றிக்கு மிகமுக்கியமான காரணமாக யுவன் ஷங்கர் ராஜாவின் இசை அமைந்தது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், மங்காத்தா படத்தின் பிஜிஎம், படத்தை வேற லெவெலுக்கு எடுத்து சென்றது.

மங்காத்தா பிஜிஎம் காப்பியா

இன்று வரை அஜித் ரசிகர்களால் மறக்கவே முடியாத அஜித்தின் பிஜிஎம் என்றால், அது மங்காத்தா பிஜிஎம் தான்.

ப்ளாக் பஸ்டர் ஹிட்டான மங்காத்தா பிஜிஎம் காப்பியா.. அதுவும் எந்த படத்திலிருந்து எடுக்கப்பட்டது தெரியுமா | Mankatha Bgm Copied From Death Race Movie

இந்நிலையில், மங்காத்தா படத்தில் போடப்பட்ட இந்த மாஸ் பிஜிஎம், கடந்த 2008ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த டெத் ரேஸ் படத்தின் பிஜிஎம் போலவே இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.

இதோ நீங்களே பாருங்க..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US