12 வருடங்களுக்கு பின் மங்காத்தா கூட்டணியுடன் இணையும் அஜித்.. விடாமுயற்சி நடிகர், நடிகைகளின் பட்டியல்
மங்காத்தா
அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் திரைப்படம் என்றால் அது மங்காத்தா தான். இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித்தின் திரைப்படங்களில் மங்காத்தா நம்பர் 1 இடத்தில் இருக்கும். அந்த அளவிற்கு வசூலிலும், விமர்சனத்திலும் பட்டையை கிளப்பியது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மங்காத்தா திரைப்படத்திற்கு பின் அர்ஜுன், திரிஷா, அஜித் இந்த மூவரும் எந்த ஒரு திரைப்படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.
நடிகர், நடிகைகளின் பட்டியல்
இந்நிலையில், வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின்படி, விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
முதலில் திரிஷா நடிக்கவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில், அவர் கண்டிப்பாக இப்படத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. அவருக்கு பதில் தமன்னா என சில வாரங்களுக்கு முன் தகவல் வெளிவந்தது.
ஆனால், தற்போது திரிஷாவிற்கு பதிலாக தமன்னா நடிக்கவில்லை திரிஷாவுடன் இணைந்து தான் தமன்னா இப்படத்தில் நடிக்கிறார் என தகவல் கூறப்படுகிறது.
மேலும், இவர்களுடன் இணைந்து அர்ஜுன் தாஸ் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். இந்த நடிகர், நடிகைகளின் பட்டியல் விடாமுயற்சி படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் மகிழ் திருமேனி இப்படத்தை எப்படி சேத்துக்க போகிறார் என்று.
ரஜினி Uncle கூட ஹீரோயினாக நடிப்பேன்.. நயன்தாராவின் ரீல் மகளுக்கு இப்படியொரு ஆசை
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)
காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ! IBC Tamilnadu
![பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்](https://cdn.ibcstack.com/article/c086643b-4386-4919-8492-877ed0286d6e/25-67aa28d83ab09-sm.webp)