சூப்பர் சிங்கர் நடுவரும், பின்னணி பாடகருமான மனோவின் மனைவியை பார்த்துள்ளீர்கள்.. புகைப்படம் இதோ

By Kathick Aug 10, 2022 10:00 AM GMT
Report

பாடகர் மனோ

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியான பின்னணி பாடகராக இருந்தவர் மனோ.

இவர் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிரஞ்சீவி என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு பாடியுள்ளார்.

சூப்பர் சிங்கர் நடுவரும், பின்னணி பாடகருமான மனோவின் மனைவியை பார்த்துள்ளீர்கள்.. புகைப்படம் இதோ | Mano With His Wife Jamila Is His Anniversary

இவர் குரலில் வெளிவந்த முக்காலா முக்காபுல்லா, ஆத்தங்கர மரமே, நட்சத்திர ஜன்னலில் மற்றும் தில்லானா தில்லானா ஆகிய பாடல்கள் அனைவருடைய மனதை கவர்ந்த ஒன்று.

பின்னணி பாடகராக மட்டுமல்லாமல், விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக சூப்பர் சிங்கரில் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சிங்கர் நடுவரும், பின்னணி பாடகருமான மனோவின் மனைவியை பார்த்துள்ளீர்கள்.. புகைப்படம் இதோ | Mano With His Wife Jamila Is His Anniversary

மனைவி ஜமீலாவுடன் மனோ

பாடகர் மனோ கடந்த 1985ஆம் ஆண்டு ஜமீலா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், தனது மனைவியுடன் திருமண நாளில் மனோ எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

சூப்பர் சிங்கர் நடுவரும், பின்னணி பாடகருமான மனோவின் மனைவியை பார்த்துள்ளீர்கள்.. புகைப்படம் இதோ | Mano With His Wife Jamila Is His Anniversary

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US