வீட்டில் வைக்கப்பட்டுள்ள மனோபாலாவின் உடல்.. கண்கலங்க வைக்கும் புகைப்படம்
By Kathick
மனோபாலா மரணம்
தொடர்ந்து வரும் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களின் மரண செய்தி நம்மை வேதனையில் ஆழ்த்தி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான மனோபாலா மரணமடைந்துள்ளார் என அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளிவந்துள்ளது.
கல்லீரல் பிரச்சனை காரணமாக மரணமடைந்துள்ளார் என தெரியவந்துள்ளது. இவருடைய மரணத்திற்கு திரையுலக சேர்ந்த பல நட்சத்திரங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
கண்கலங்க வைக்கும் புகைப்படம்
இந்நிலையில், இறந்த மனோபாலாவின் உடலை தற்போது அவரின் வீட்டில் வைத்துள்ளனர்.
அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
மனோபாலாவின் இளம் வயது புகைப்படங்கள்.. பிரபலங்கள் உருக்கமான இரங்கல்

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US