ஆமா.. தளபதி 67ல் நடிக்கிறேன்! உண்மையை சொன்ன பிரபல நடிகர்
தளபதி67
விஜய்யின் வாரிசு படத்தின் ரிலீசுக்காக படக்குழு தயாராகி வரும் நிலையில், விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் லோகேஷ் அதற்கான முதற்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
வாரிசு படம் ரிலீஸ் ஆன பிறகு தான் தளபதி 67 பட அப்டேட்டுகள் வர தொடங்கும் என லோகேஷ் கனகராஜ் முன்பு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

மன்சூர் அலிகான்
இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் மன்சூர் அலி கான் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் ஒரு பட விழாவில் அவர் கலந்துகொண்டபோவது அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
அவரும் தான் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் உடன் நடிக்கிறேன் என்பதை உறுதியாக தெரிவித்து இருக்கிறார்.

ஜெயம் ரவியின் இரண்டாம் மகனை பாத்திருக்கீங்களா? அழகிய குடும்ப புகைப்படம்
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu