கேன்ஸ் 2023 திரைப்பட விழா.. ரசிகர்களை கவரும் உடையில் வந்த முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர்

By Kathick May 17, 2023 11:00 AM GMT
Report

கேன்ஸ் 2023

ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழா தற்போது துவங்கியுள்ளது 1946ஆம் ஆண்டு தொடங்கிய இந்த விழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறும் 76வது கேன்ஸ் திரைப்பட விழா 2023 இன்று தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த திரைப்பட விழாவில் உலக அளவில் இருந்து திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் திரையிடப்படும். அதில் இந்தியாவில் இருந்து இம்முறை மூன்று திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது.

ரசிகர்களை கவர்ந்த மனுஷி சில்லர்

இந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் முக்கிய அம்சமாக இருக்கும் சிவப்பு கம்பளம் நிகழ்வில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சாரா அலி கான், அனுஷ்கா சர்மா, மிருணால் தாகூர் உள்ளிட்ட இந்திய சினிமா சார்பாக கலந்து கொண்டுள்ளனர்.

கேன்ஸ் 2023 திரைப்பட விழா.. ரசிகர்களை கவரும் உடையில் வந்த முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் | Manushi Chhillar In Cannes 2023

இன்று துவங்கிய இந்த விழாவில் முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பளத்தை அலங்கரித்தார்.

கேன்ஸ் 2023 திரைப்பட விழா.. ரசிகர்களை கவரும் உடையில் வந்த முன்னாள் உலக அழகி மனுஷி சில்லர் | Manushi Chhillar In Cannes 2023

ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோரின் பாதையை பின்பற்றி, மனுஷி சில்லர் வெள்ளை நிறத்தில் உடை அணிந்து தோன்றியது பலரையும் வெகுவாக கவர்ந்தது.

இதோ அவரின் புகைப்படங்கள்..


GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US