மண்வாசனை நாயகன் பாண்டியனின் மனைவி, மகனை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ
பாண்டியன்
பாரதிராஜா இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மண்வாசனை. இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாண்டியன். இவருடைய நடிப்பு மக்களை கவர்ந்த நிலையில், தொடர்ந்து படங்கள் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.
புதுமைப்பெண், ஆண்பாவம், கிழக்கு சீமையிலே, மருதாணி என இவர் நடிப்பில் 75க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. நடிகர் பாண்டியன் அஜித்துடன் இணைந்து சிட்டிசன் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
வெள்ளித்திரையில் ஜொலித்து வந்த நடிகர் பாண்டியனுக்கு நாளடைவில் பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. இதன்பின் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார்.
பாண்டியனின் மனைவி, மகன்
கடந்த 2008ஆம் ஆண்டு உடல்நல குறைவு காரணமாக நடிகர் பாண்டியன் மரணமடைந்தார். இவருடைய மரணம் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில், பாண்டியனின் மனைவி மற்றும் மகனின் புகைப்படம் வெளிவந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்..
You May Like This Video

விஜயகாந்தின் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி; ரூ.150 கோடிக்கு விற்பனை - வாங்கியது யார்? IBC Tamilnadu

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
