நீயா நானா நிகழ்ச்சியில் செம குத்தாட்டம் போட்ட மாமன்னன் இயக்குனர் மாரி செல்வாஜ்.. வைரல் வீடியோ

By Kathick Jun 26, 2023 08:00 AM GMT
Report

மாரி செல்வராஜ்

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷை வைத்து இயக்கி கர்ணன் எனும் மாபெரும் வெற்றியை கொடுத்தார்.

நீயா நானா நிகழ்ச்சியில் செம குத்தாட்டம் போட்ட மாமன்னன் இயக்குனர் மாரி செல்வாஜ்.. வைரல் வீடியோ | Mari Selvaraj Dance In Neeya Naana Show

தொடர்ந்து தற்போது தன்னுடைய மூன்றாவது படைப்பாக மாமன்னன் படத்தை இயக்கியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற 29ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது.

வைரல் வீடியோ

இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்குனர் ஆவதற்கு முன்பாக சில வருடங்களுக்கு முன் நடைபெற்ற நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

அப்போது அந்த நிகழ்ச்சியில் செம குத்தாட்டம் போட்டார். அந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மாரி செல்வராஜின் அன்ஸீன் வீடியோ என பதிவு செய்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்கு அர்ஜுன் ஓகே சொல்ல இதுதான் காரணமா.. வெளிவந்த தகவல் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US