எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் மாரிமுத்து நடிக்கவிருந்த சீரியலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்..

Report

எதிர்நீச்சல் மாரிமுத்து

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகரும் பிரபல இயக்குனருமான மாரிமுத்து.

எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் மாரிமுத்து நடிக்கவிருந்த சீரியலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்.. | Marimuthu Is First Choice Of S A Chandraseker Role

இவர் வெள்ளித்திரையில் வெளிவந்த பரியேறும் பெருமாள், விக்ரம், ஜீவா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் இயக்கத்தில் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்கள் உருவாகி வெளிவந்துள்ளது.

எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் மாரிமுத்து நடிக்கவிருந்த சீரியலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்.. | Marimuthu Is First Choice Of S A Chandraseker Role

இப்படி பல விஷயங்களை வெள்ளித்திரையில் இவர் செய்திருந்தாலும், சின்னத்திரையில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் தான் நடிகர் மாரிமுத்துவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இவருக்கு பதில் இவர்

இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் பட்டையை கிளப்பி வரும் மாரிமுத்து விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும், கிழக்கு வாசல் சீரியலில் நடிக்கவிருந்தாராம். ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போக தற்போது அந்த கதாபாத்திரத்தில் தான் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்து வருகிறாராம்.

எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் மாரிமுத்து நடிக்கவிருந்த சீரியலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்.. | Marimuthu Is First Choice Of S A Chandraseker Role

புத்தம் புதிய சீரியலாக உருவாகியுள்ள கிழக்கு வாசல் விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சீரியலின் முதல் ப்ரோமோ கூட சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் மாரிமுத்து நடிக்கவிருந்த சீரியலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்.. | Marimuthu Is First Choice Of S A Chandraseker Role

எஸ்.ஏ. சந்திரசேகர் போலவே கதையின் முக்கிய துவமான கதாபாத்திரத்தில் சின்னத்திரை நடிகை ரேஷ்மா நடிக்கிறார். இவர் இதற்கு முன் அபி டைலர், பூவே பூச்சூடவா போன்ற சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US