சிவகார்த்திகேயன் பட வசூலை முறியடித்த மார்க் ஆண்டனி.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா

By Kathick Sep 26, 2023 03:00 AM GMT
Report

மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர். கடந்த 8ஆம் தேதி வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்றது.

சூர்யா உடன் இருக்கும் இவர் யார் தெரியுமா? நெகிழ்ச்சியான சந்திப்பு

சூர்யா உடன் இருக்கும் இவர் யார் தெரியுமா? நெகிழ்ச்சியான சந்திப்பு

வசூல் 

முதல் நாளில் இருந்து வசூலில் சிறந்த ஓப்பனிங் கிடைத்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 87 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

சிவகார்த்திகேயன் பட வசூலை முறியடித்த மார்க் ஆண்டனி.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா | Mark Antony Beats Maaveeran Box Office

அதே போல் தமிழகத்தில் ரூ. 53 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை விஷால் திரை வாழ்க்கையில் எந்த ஒரு திரைப்படமும் செய்தா வசூல் சாதனையை மார்க் ஆண்டனி செய்துள்ளது.

முறியடித்து சாதனை

இந்நிலையில், உலகளவில் ரூ. 87 கோடிக்கும் மேல் வசூல் செய்ததன் மூலம் இந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த மாவீரன் படத்தின் வசூலை முறியடித்துள்ளது மார்க் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் பட வசூலை முறியடித்த மார்க் ஆண்டனி.. இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா | Mark Antony Beats Maaveeran Box Office

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US