விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்தின் இதுவரையிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல்- இத்தனை கோடி வசூலா?

By Yathrika Sep 22, 2023 03:50 AM GMT
Report

மார்க் ஆண்டனி

விஷாலின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய ஹிட் சமீபகாலமாக வரவில்லை, இதனால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் இருந்தார்கள்.

அவர்களுக்கு சந்தோஷமாக அமையும் வகையில் தான் வெளிவந்துள்ளது மார்க் ஆண்டனி திரைப்படம்.

விஜய்யின் லியோ படத்தின் Run Time எவ்வளவு தெரியுமா?- வெளிவந்த விவரம்

விஜய்யின் லியோ படத்தின் Run Time எவ்வளவு தெரியுமா?- வெளிவந்த விவரம்

விஷால் திரைப்பயணத்திலேயே இதுவரை எந்த படமும் செய்யாத வசூலை மார்க் ஆண்டனி செய்து வருகிறது.

உலகம் முழுவதுமே படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி விஷால் பயணத்தில் நம்பர் 1 பாக்ஸ் ஆபிஸ் படமாக அமைந்து வருகிறது.

விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்தின் இதுவரையிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல்- இத்தனை கோடி வசூலா? | Mark Antony Movie Box Office Details

பட வசூல்

நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் இதுவரை ரூ. 70 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்தின் இதுவரையிலான பாக்ஸ் ஆபிஸ் வசூல்- இத்தனை கோடி வசூலா? | Mark Antony Movie Box Office Details

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US