திட்டமிட்டபடி வெளியாகும் மார்க் ஆண்டனி!.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்
மார்க் ஆண்டனி
விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இப்படத்தில் சுனில், செல்வராகவன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தடை நீக்கம்
நடிகர் விஷால் படங்களை தயாரிக்க சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியுள்ளார். அவர் பெற்ற ரூ.21.29 லட்சம் கோடி கடனை லைகா நிறுவனம் ஏற்று செலுத்தி உள்ளது.
ஆனால் இந்தக் கடனை நடிகர் விஷால் திரும்பி செலுத்தவில்லை என்று லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதனால் மார்க் ஆண்டனி படம் வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மார்க் ஆண்டனி படத்தின் மீது இருந்த தடையை நீக்கியுள்ளது. தற்போது இப்படம் படக்குழு திட்டமிட்ட படி வருகிற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.

எதிர்நீச்சல் சீரியலில் திடீரென மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி காட்சி- எங்கே உள்ளார் பாருங்க, வைரல் போட்டோ
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri