மர்மதேசம் சீரியலை ஞாபகம் இருக்கா.. மீண்டும் இணைந்த அதே குழு
மர்மதேசன்
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான 90ஸ் கிட்ஸ்களின் Favorite சீரியாலாக இருந்தது தான் மர்மதேசன். இதில் ரகசியம், விடாது கருப்பு, சூர்ண ரேகை, இயந்திர பறவை, எதுவும் நடக்கும் என ஐந்து பிரிவுகள் இருந்தன.
இதில் ரகசியம், விடாது கருப்பு மற்றும் எதுவும் நடக்கும் ஆகிய பிரிவை நாகா என்பவர் இயக்கியிருந்தார். சூர்ண ரேகை மற்றும் இயந்திர பறவை ஆகிய பிரிவுகளை சி. ஜே. பாஸ்கர் இயக்கினார்.
அதே போல் ராஜேந்திர குமார் என்பவரும் இயந்திர பறவை பிரிவை இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் பலருக்கும் மிகவும் பிடித்த பிறவி மர்மதேசம் விடாது கருப்பு. இதில் நடிகர் சேத்தன் ஹீரோவாக நடித்திருந்தார்.
விடாது கருப்பு
இந்நிலையில், 25 ஆண்டுகளை மர்மதேசம் விடாது கருப்பு நிறைவு செய்துள்ள நிலையில், இதை அந்த சீரியலில் நடித்த அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடியுள்ளனர்.
கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அந்த சீரியலின் கதாநாயகி தேவதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.




தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
