மருதநாயகம் படத்தின் புதிய ஹீரோ.. இயக்குனர் யார் தெரியுமா

By Kathick Nov 16, 2022 04:00 AM GMT
Report

மருதநாயகம்

கமல் ஹாசன் இயக்கி நடித்து வெளிவருவதாக இருந்த திரைப்படம் மருதநாயகம். கிட்டத்தட்ட 35 சதவீதம் படமாக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக மருதநாயகம் அப்படியே நின்றுபோனது.

மீண்டும் மருதநாயகம் எப்போது படமாக்கப்பட்டு திரைக்கு வரும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பாத்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

[V8LBD ]

சில மாதங்களுக்கு முன் கூட கமல் ஹாசன் அளித்திருந்த பேட்டி ஒன்றில் விரைவில் மருதநாயகம் துவங்கும் என்று கூறியிருந்தார்.

புதிய ஹீரோ

இந்நிலையில், தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருகிறதாம். ஆனால், கமல் ஹாசன் இப்படத்தில் நடிக்கமாட்டார் என தெரிகிறது.

படத்தை இயக்கும் பொறுப்பை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கமல் ஹாசன், இப்படத்திற்கு சூர்யா அல்லது விக்ரமை ஹீரோவாக போட அதிக வாய்ப்புகள் உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US