ரஜினி பட வியாபாரத்தை விட அதிக அளவில் விலைபோகும் விஜய்யின் லியோ- செம மாஸ் தகவல்
விஜய்யின் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு படு மாஸாக காஷ்மீரில் தொடங்கி இருக்கிறது.
இந்த முதற்கட்ட படப்பிடிப்பில் படத்திற்கு முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளனவாம்.
சமீபத்தில் லியோ பட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய மிஷ்கின் படம் கண்டிப்பாக மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என்றும் கதை நன்றாக உள்ளது எனவும் பதிவு செய்தார்.
படத்திற்கான படப்பிடிப்பு வேகமாக நடந்துவரும் நிலையில் சில விஷயங்கள் குறித்து தகவல் வந்துகொண்டிருக்கின்றன.

பட வியாபாரம்
அதாவது ரஜின பட வியாபாரங்களை விட விஜய்யின் லியோ படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம் பல மடங்கும் அதிகமாக நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
கோலிவுட்டிலேயே Pre Businessல் புதிய சாதனை படைத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மணிமேகலை பற்றி பரபரப்பாக எல்லாம் பேச அவர் கூலாக போட்ட பதிவை பார்த்தீர்களா?- லேட்டஸ்ட்