மாஸ்டர் பட ஷூட்டிங்கில் இருந்து வெளியான அன்சீன் போட்டோ ! விஜய் யாருடன் உள்ளார் பாருங்க
வாரிசு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்நிலையில் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். பிளாக் பஸ்டர் வெற்றியடைந்த மாஸ்டர் விஜய் ரசிகர்கள் இப்போதும் கொண்டாடும் திரைப்படமாக அமைந்தது.

மாஸ்டர்
அப்படியான இப்படத்தின் ஷூட்டிங்கில் விஜய் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகின. அப்படி டில்லியில் நடந்த இப்படத்தின் ஷூட்டிங்கின் விஜய் படக்குழுவுடன் அந்த நகரத்தை சுற்றிபார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இது குறித்து இயக்குநர் லோகேஷ் பேட்டிகளில் தெரிவித்து இருக்கிறார். அதன்படி விஜய்யுடன் லோகேஷ் மற்றும் சாந்தனு எடுத்து கொண்ட புகைப்படத்தை நடிகர் சாந்தனு பதிவிட்டு இருக்கிறார்.
இதோ அந்த அன்சீன் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

மாஸ்ஸாக ஹெலிகாப்டரில் பயணம் செய்த நடிகர் அஜித்
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan