மாஸ்ஸாக ஹெலிகாப்டரில் பயணம் செய்த நடிகர் அஜித் - இணையத்தில் படுவைரலாகும் வீடியோ
அஜித்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித், இவர் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அவரின் 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பு Bangkok-ல் நடக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
ஆனால் படக்குழு இன்னும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை, நடிகர் அஜித் மற்றும் அப்படத்தின் நாயகி மஞ்சு வாரியர் இருவரும் வெளிமாநிலங்களுக்கு பைக் டிரிப் சென்றுள்ளனர்.

செம மாஸ் வீடியோ
இந்நிலையில் தற்போது அஜித்தின் ட்ரிபில் இருந்து மற்றும் ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. ஆம், செம மாஸ்ஸாக ஹெலிகாப்டரில் ஏறி பயணம் செய்து இருக்கிறார் நடிகர் அஜித். அந்த வீடியோ தான் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ
#AjithKumar #Helicopter pic.twitter.com/3M0IHmNk3p
— Suprej Venkat (@suprej) September 13, 2022
அச்சு அசல் அப்படியே நடிகை ஸ்ரீதேவி போல் மாறிய நடிகை ஜான்வி கபூர்
கடலில் 2 நாட்களாக தத்தளித்த 15 வயது சிறுவன்: கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு உயிர் பிழைத்த சம்பவம் News Lankasri
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu