லியோ படத்தில் விஜய்க்கு மகனாக நடிக்க மேத்யூ தாமஸ் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
லியோ
கடந்த மாதம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது லியோ திரைப்படம்.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து மீண்டும் லியோ படத்திற்காக இவ்விருவரும் இணைந்தனர்.
மக்கள் மத்தியில் பெறாதவரை பெற்றுள்ள லியோ படம் இதுவரை உலகளவில் ரூ. 553 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
மேத்யூ தாமஸ் சம்பளம்
இப்படத்தில் விஜய்யின் மகனாக நடித்திருந்தனர் மலையாள நடிகர் மேத்யூ தாமஸ். இவர் நடிப்பில் மலையத்தில் வெளிவந்த பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளது. இவருக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமும் உண்டு.
இந்நிலையில், லியோ படத்தில் விஜய்க்கு மகனாக நடித்து நடிகர் மேத்யூ தாமஸ் ரூ. 30 முதல் ரூ. 70 லட்சம் வரை சம்பளம் வாங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.
You May Like This Video

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan
