மே மாதம் ஓடிடியில் வெளிவரும் சூப்பர்ஹிட் அதிரடி திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ..

By Karthick Raja Apr 27, 2026 07:30 AM GMT
Report

ஓடிடி

திரையரங்கில் வெளிவரும் ஒரு புதிய திரைப்படத்திற்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்குமோ, அதே போல் அப்படம் ஓடிடியில் எப்போது வெளிவரும் என்பதற்கும் எதிர்பார்ப்பு உள்ளது.

மே மாதம் ஓடிடியில் வெளிவரும் சூப்பர்ஹிட் அதிரடி திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ.. | May Month Ott Release Movie List

இந்த நிலையில், வருகிற மே மாதம் ஓடிடியில் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் குறித்து சுவாரஸ்யமான அப்டேட் வெளியாகியுள்ளது.

மைக்கேல் திரைப்படம் 3 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

மே மாதம் வெளிவரும் திரைப்படங்கள்

இதில், திரையரங்கில் சக்கப்போடு போட்ட பல சூப்பர்ஹிட் திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளன; வாங்க பார்க்கலாம்.

ஆடு 3 - மே 1 - ஜீ 5-வில் வெளியாகிறது

மே மாதம் ஓடிடியில் வெளிவரும் சூப்பர்ஹிட் அதிரடி திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ.. | May Month Ott Release Movie List

லீடர் - மே 1 - அமேசான் பிரைம்

மே மாதம் ஓடிடியில் வெளிவரும் சூப்பர்ஹிட் அதிரடி திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ.. | May Month Ott Release Movie List

பைகர் - மே 1 - நெட்பிளிக்ஸ்

மே மாதம் ஓடிடியில் வெளிவரும் சூப்பர்ஹிட் அதிரடி திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ.. | May Month Ott Release Movie List

LiK - மே 15ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே மாதம் ஓடிடியில் வெளிவரும் சூப்பர்ஹிட் அதிரடி திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ.. | May Month Ott Release Movie List

வாழ 2 - மே 15 ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே மாதம் ஓடிடியில் வெளிவரும் சூப்பர்ஹிட் அதிரடி திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ.. | May Month Ott Release Movie List

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US