செல்வராகவனின் மாஸ்டர் பீஸ்..12 ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை கோடி வசூல் செய்ததா மாயம் என்ன திரைப்படம்..

By Dhiviyarajan Nov 25, 2023 07:51 AM GMT
Report

மாயம் என்ன 

ஒரு திரைப்படம் வெளியான சமயத்தில் கிடைத்த வரவேற்பை விட, சில ஆண்டுகள் கழித்து அந்த படத்திற்கு ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.

அப்படி கொண்டாடப்பட்ட படங்கள் பல இருக்கிறது. அதில் ஒன்று தான் மாயம் என்ன திரைப்படம்.

இப்படம் கடந்த 2011 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் செல்வராகவன் நடிப்பில் வெளிவந்தது. இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கின்றார்.

மயக்கம் என்ன படத்தில் தனுஷ்  மூன்று விதமான கெட்டப்புகளில் தோன்றி நடிப்பில் மிரட்டியிருப்பார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள யாமினி கதாபாத்திரத்திற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

செல்வராகவனின் மாஸ்டர் பீஸ்..12 ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை கோடி வசூல் செய்ததா மாயம் என்ன திரைப்படம்.. | Mayakkam Enna Movie Box Office Report

ஹீரோயினை நீக்கினால் அந்த மாதிரியான பழியா?..இயக்குனர் சீனு ராமசாமி வேதனை

ஹீரோயினை நீக்கினால் அந்த மாதிரியான பழியா?..இயக்குனர் சீனு ராமசாமி வேதனை

வசூல்

இந்நிலையில் தற்போது மயக்கம் படம் வெளியாகி 12 ஆண்டு நிறைவு செய்துள்ளது. இப்படம் குறித்து வசூல் தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இந்த படம் ரூபாய் 14 - 17 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.  

செல்வராகவனின் மாஸ்டர் பீஸ்..12 ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை கோடி வசூல் செய்ததா மாயம் என்ன திரைப்படம்.. | Mayakkam Enna Movie Box Office Report

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US