சங்கவி உடன் மீனா ட்ரெண்டிங் பாடலுக்கு டான்ஸ்! வைரல் வீடியோ

By Parthiban.A Feb 15, 2023 01:00 PM GMT
Report

மீனா

80 கள் மற்றும் 90களில் முக்கிய நடிகைகளாக இருந்தவர் மீனா. அவருக்கு தற்போது நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த வருடம் அவரது கணவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். ரஜினி உட்பட பல முக்கிய நடிகர்கள் மீனா கணவர் வித்யாசாகருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தனர்.

சோகத்தில் இருந்த மீனாவை அவரது தோழிகளான சங்கவி, ரம்பா போன்றவர்கள் தான் அவ்வப்போது சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர்.

சங்கவி உடன் மீனா ட்ரெண்டிங் பாடலுக்கு டான்ஸ்! வைரல் வீடியோ | Meena And Sangavi Dance For Tum Tum Song

மீனா - சங்கவி டான்ஸ்

மேலும் மீனா சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்துகொண்டு இருந்தார். இந்நிலையில் தற்போது மீனா நடிகை சங்கவி உடன் சேர்ந்து 'டம் டம்' பாட்டுக்கு டான்ஸ் ஆடி இருக்கின்றனர்.

அதிகம் ட்ரெண்ட் ஆன அந்த பாடலுக்கு ஆடுவது பற்றி பேசிய அவர் "Keeping up with the trend " என குறிப்பிட்டு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். 

தவறாக நடந்து டார்ச்சர் கொடுத்த நடிகர்.. 'அண்ணாத்த' பட நடிகை அதிர்ச்சி புகார் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US