கணவர் இறந்த பின் முதல்முறையாக டிவி ஷோவில் மீனா! வைரல் வீடியோ
மீனா
நடிகை மீனா 80கள் மற்றும் 90களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மீனாவின் மகள் நைனிகா ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் ஆகிவிட்டார். அவரது கணவர் வித்யாசாகர் கடந்த வருடம் ஜூன் 28ம் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.
கணவர் மறைவுக்கு பிறகு சோகத்தில் இருந்த மீனா அவ்வப்போது அவரது தோழிகள் சங்கவி, ரம்பா உள்ளிட்டோருடன் அவ்வப்த்து நேரத்தை செலவிட்டு வந்தார். அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகின.
விஜய் டிவி ஷோ
இந்நிலையில் தற்போது மீனா கணவர் மறைவுக்கு பிறகு முதல் முறையாக டிவி ரியாலிட்டி ஷோவுக்கு வந்திருக்கிறார். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஷோவுக்கு தான் மீனா தற்போது கெஸ்ட் ஆக வந்திருக்கிறார்.
90ஸ் பாடல்கள் சுற்று போட்டி நடக்கும் நிலையில் அதற்கு கெஸ்ட் ஆக குஷ்பு மற்றும் மீனா வந்திருக்கின்றனர். தற்போது இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.
அதிரடி Performance.. ?
— Vijay Television (@vijaytelevision) January 28, 2023
சூப்பர் சிங்கர் Season 9 - இன்று மற்றும் நாளை மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #SuperSingerSeason9 #SuperSinger9 pic.twitter.com/FYJdbASav6
உதயநிதி மற்றும் கிருத்திகாவா இது- திருமணத்தின் போது எப்படி உள்ளார்கள் பாருங்க