கணவர் இறந்து 40 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த மீனா- சமீபத்தில் எங்கே சென்றுள்ளார் பாருங்க
நடிகை மீனா
90களில் தமிழ் சினிமாவை கலக்கிய நாயகிகளில் ஒருவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், ஒடியா என பல மொழிகளில் நடித்துள்ளார். பாடல்கள் சிலவும் பாடியுள்ள மீனா பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நடுவராகவும் இருந்துள்ளார்.
அண்மையில் மலையாளம் மற்றும் தமிழில் படங்கள் நடித்து வந்தார்.
சந்தோஷமாக வாழ்ந்து வந்த மீனாவிற்கு கடந்த மாதம் பெரிய இழப்பு ஏற்பட்டது, அவரது கணவர் வித்யாசாகர் உயிரிழந்தார்.

மீனாவின் சமீபத்திய போட்டோ
கணவர் இறந்து 40 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் இப்போது தான் மீனா கொஞ்சம் வெளியே வர ஆரம்பித்துள்ளார். நடிகை ரம்யா, கலா மாஸ்டர், சங்கவி, சங்கீதா என பலருடன் தனது நாட்களை கழிக்கிறார்.
அண்மையில் அவர் பிரபலங்களுடன் கடற்கரை சென்றுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் மாமனார், மாமியாரை பார்த்துள்ளீர்களா?- அழகிய குடும்ப புகைப்படம்
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan