நடிகை மீனா தனது கணவர் குறித்து சொன்ன விஷயம் ! இணையத்தில் வைரலான பழைய பதிவு..

By Jeeva Jul 02, 2022 10:03 AM GMT
Report

வைரலான மீனாவின் பதிவு

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மீனா, இவரின் கணவர் வித்யாசாகரின் திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மீனாவிற்கும் பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் ஆனது, இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் உள்ளார்.

48 வயதான வித்யாசாகர் நீண்ட நாட்களாக உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அவரின் உடல்நிலை மோசமடைத்த நிலையில் கடந்த 28 ஆம் தேதி மரணமடைந்தார்.

இதனிடையே நேற்று மீனா தனது கணவரின் மறைவு குறித்து தவறான செய்திகளை பரப்பாதீர்கள் வேண்டுகோள் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் மீனா தனது கணவர் குறித்து கடந்த வருடம் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்த பதிவு தான் தற்போது ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

இதோ அந்த பதிவை நீங்களே பாருங்கள்..  

நாசர் சினிமாவில் இருந்து விலகுகிறாரா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த செய்தி பற்றி மனைவி விளக்கம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US