பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் கர்ப்பமான நடிகை மீனா- அவரே வெளியிட்ட அழகிய புகைப்படம்
நடிகை மீனா 80, 90களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நாயகி. தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஏகப்பட்ட மொழிகளில் நடித்துள்ளார்.
இப்போதும் மலையாள படங்களில் அதிகம் நடித்து வருகிறார்.
மீனாவின் குடும்பம்
வித்யாசாகர் என்பவரை 2009ம் ஆண்டு திருமணம் செய்தகொண்ட மீனாவிற்கு நைனிகா என்ற மகள் உள்ளார். அவர் யார், எப்படி இருப்பார் என்பது எல்லாம் நமக்கே தெரியும்.
காரணம் அவர் தளபதியுடன் தெறி படத்தில் நடித்து தமிழக மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்துவிட்டார். தெறி படத்தில் பார்த்த நைனிகா இப்போது அப்படியே மாறி பெரிய பெண்ணாக நன்றாக வளர்ந்துள்ளார்.

மீனா அவரது மகளுடன் எடுத்த போட்டோ ஷுட் எல்லாம் நிறைய வெளியாகி இருக்கிறது.
மீனா போட்ட பதிவு
கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்துவரும் மீனா அண்மையில் இன்ஸ்டாவில் ஒரு பதிவு போட்டார். அதில் அவர் கர்ப்பமாக இருப்பது போல் வீடியோ போட பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் மீனா கர்ப்பமாக இருக்கிறாரா என ரசிகர்கள் பார்த்தனர்.
ஆனால் அது ஒரு படத்திற்காக போட்ட கெட்டப் என்பது பின்பே தெரிகிறது.
இதோ அவர் வெளியிட்ட வீடியோ,
கொரோனாவால் இறந்த மனைவி குறித்து ஸ்பெஷல் பதிவு போட்ட அருண்ராஜா- எமோஷ்னல் போஸ்ட்