41 வயதில் கிளாமர்.. மீரா ஜாஸ்மின் சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமாம்
மீரா ஜாஸ்மின்
நடிகை மீரா ஜாஸ்மின் சண்டக்கோழி, ரன், ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில் நடித்தவர். அவர் ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.
தற்போது 41 வயதாகும் மீரா ஜாஸ்மின் சமீப காலமாக எல்லை மீறிய கவர்ச்சி காட்டி வருகிறார். இருப்பினும் அவருக்கு பெரிய பட வாய்ப்புகள் வரவில்லை. மற்ற மொழி படங்களில் மட்டும் தற்போது அவர் நடித்து வருகிறார்.
விலகியது ஏன்
தமிழ் சினிமாவில் பல டாப் ஹீரோக்கள் உடன் நடித்த மீரா ஜாஸ்மின் சினிமாவில் இருந்து தான் சில காலம் விலகி இருக்க என்ன காரணம் என கூறி இருக்கிறார்.
என்னுடைய personal developmentகாக சில வருடங்கள் சினிமாவில் இருந்து விலகினேன். தற்போது மீண்டும் புதிதாக தொடங்குவது போல தான் இருக்கிறது. இன்னும் சினிமாவில் பல விஷயங்களை explore செய்ய வேண்டி இருக்கிறது என மீரா ஜாஸ்மின் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.
பிரம்மாண்டமாக நடந்த சீரியல் நடிகர் பிரிட்டோ - சந்தியா திருமணம்! வைரல் வீடியோ

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
