இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா?.. இப்போ அவங்க சென்சேஷனல் நடிகை
சமீபகாலமாக சினிமா மற்றும் சீரியல் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நமது சினிஉலகம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறோம்.
தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரின் சிறுவயது புகைப்படம் வெளியாகி இருக்கிறது.
யார் தெரியுமா?
இந்த புகைப்படத்தில் இருக்கும் சென்சேஷனல் நடிகை யார் என்றால் மீதா ரகுநாத் தான். இவர் 2022 -ம் ஆண்டு வெளியான முதல் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து சமீபத்தில் வெளியான குட் நைட் படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.
தற்போது புகழின் உச்சதில் இருக்கும் மீதா ரகுநாத்க்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
இதுவரை இல்லாத உச்ச கட்ட கிளாமரில் சூப்பர் சிங்கர் பிரகதி.. வாய்பிளக்கும் ரசிகர்கள்

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
