இதுவரை இல்லாத உச்ச கட்ட கிளாமரில் சூப்பர் சிங்கர் பிரகதி.. வாய்பிளக்கும் ரசிகர்கள்

By Dhiviyarajan Aug 01, 2023 05:00 AM GMT
Report

பிரகதி

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 சீசனில் கலந்து கொண்டு மக்களை வெகுவாக கவர்ந்தவர் தான் பிரகதி குருபிரசாத்.

இதையடுத்து இவர் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி வருகிறார். தற்போது மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் பிரகதி சமூக வலைத்தளங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதுவரை இல்லாத உச்ச கட்ட கிளாமரில் சூப்பர் சிங்கர் பிரகதி.. வாய்பிளக்கும் ரசிகர்கள் | Pragathi Guruprasad Latest Video

இந்நிலையில் பிரகதி குருபிரசாத் படு கவர்ச்சியான உடையில் வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், பிரகதியா இது? என்று ஷாக் ஆகியுள்ளனர்.

இதோ அந்த வீடியோ.  

மெட்டி ஒலி சீரியல் ரசிகர்களுக்கு வந்த சூப்பரான செய்தி- Re Telecast இல்லை, என்ன விஷயம் தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US