யாரும் பார்த்திராத மேகா ஆகாஷின் சிறுவயது புகைப்படம்..எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்

By Dhiviyarajan Jan 12, 2023 09:50 AM GMT
Report

மேகா ஆகாஷ்

இளைஞர்களின் ஃபேவரைட் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் மேகா ஆகாஷ். இவர், என்னை நோக்கி பாயும் தோட்டா, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த மேகா ஆகாஷிற்கு, சமீகலமாக பட வாய்ப்புகள் குறைந்துள்ளது.

யாரும் பார்த்திராத மேகா ஆகாஷின் சிறுவயது புகைப்படம்..எப்படி இருக்கிறார் என்று பாருங்கள் | Megha Akash Childhood Photo

சிறுவயது புகைப்படம்

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்   

 

தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வாரிசு, துணிவு பட முதல் நாள் வசூல் விவரம்- அதிகம் வசூலித்தது இந்த படமா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US