மேகா ஆகாஷுக்கு அரசியல்வாதி மகனுடன் திருமணமா? அவரது அம்மா கொடுத்த பதில்
மேகா ஆகாஷ்
நடிகை மேகா ஆகாஷ் தமிழில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர். அந்த படம் தாமதமாக ரிலீஸ் ஆனாலும், 'மறுவார்த்தை பேசாதே' என்ற ஒரு பாடல் முதலில் வெளியாகி பெரிய அளவில் மேகா ஆகாஷை பிரபலம் ஆக்கியது. அதன் பின் பல முக்கிய ஹீரோக்களின் படங்களில் அவர் நடித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் மேகா ஆகாஷ் ஒரு அரசியல்வாதியின் மகனை காதலிக்கிறார் என்றும் விரைவில் இருவருக்கும் திருமணம் என செய்தி பரவியது.

உண்மையா?
இந்த செய்தி காட்டுத்தீ போல சினிமா வட்டாரத்தில் பரவிய நிலையில் மேகா ஆகாஷின் அம்மா செய்தியை மறுத்திருக்கிறார். இந்த செய்தியை யாரோ ட்விட்டரில் தவறாக பரப்பி விட்டிருக்கிறார்கள்.
மேகாவுக்கு திருமணம் நிச்சயம் ஆனால் நாங்களே அறிவிப்போம் எனவும் கூறி இருக்கிறார்.

நடிகை கஜோலுக்கு என்னாச்சு? உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் விபரீத முடிவு: ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதால் அதிர்ச்சி News Lankasri
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri