ஒரெ ஒரு புகைப்படத்தின் மூலம் இரண்டாவது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மேகனா ராஜ்!
மேகனா ராஜ்
தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மேகனா ராஜ்.
இவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை 10 ஆண்டுகளாக காதலித்து 2018-ல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவர் இறக்கும் போது கர்ப்பிணியாக இருந்த மேகனா ராஜ், சில மாதங்கள் கழித்து ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு ராயன் என பெயர் வைத்துள்ளதாக மேகனா ராஜ் அறிவித்து இருந்தார்.
இன்ஸ்டா பதிவு
இந்நிலையில் மேகனா ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாக இணையத்தில் வதந்தி பரவி வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மேகனா ராஜ் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
ஆம், தனது மறைந்த கணவர் சிரஞ்சிவி மற்றும் அவரின் மகன் ராயன் பெயரை ஒன்றாக டாட்டூ குத்திக்கொண்டுள்ளார் மேகனா ராஜ். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
தமிழ் சினிமாவின் இரண்டு மிக முக்கிய இயக்குநர்களின் பிரம்மாண்ட கனவு திரைப்படத்தில் நடிகர் சூர்யா
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)
புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி News Lankasri
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/342c600b-996a-4b6b-b153-b646bf72b80a/25-67ab9acc7ed3d-sm.webp)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்? Manithan
![மாரடைப்பால் சுயநினைவை இழந்த நபர் .. உயிர்பிழைத்து சொன்ன வார்த்தை - மிரண்டு போன மருத்துவர்கள்!](https://cdn.ibcstack.com/article/9d89d080-a860-4820-99a2-38ac28c52f2d/25-67ac563d879e9-sm.webp)